கங்குவா திரைப்படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் உருவாகிறது. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் இவ்வாண்டு இறுதியில் வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில், படத்தின் புதிய அப்பேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

Night
Day