சினிமா
பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் விஷ்ணு விஷால்
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
நடிகர் கமல்ஹாசனின் சூப்பர்ஹிட் திரைப்படமான சத்யா திரைப்படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், இதில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் 1988-ல் வெளிவந்த சத்யா திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் உள்ள வலையோசை பாடல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது. கமல்ஹசானின் சினிமா பயணத்தில் முக்கிய படமான சத்யா, தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்றது போல ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை போர்தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கவுள்ளதாகவும், அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...