சினிமா
மாறி, மாறி தாலிக் கட்டிக்கொண்ட மலையாள நடிகைகள்...
சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கு?...
விஷ்ணு விஷாலின் 21 ஆவது படமானது காதல் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. முண்டாசுபட்டி, ராட்சசன் உள்ளிட்ட வெற்றிபடங்களை கொடுத்த விஷ்ணு விஷால் - ராம் குமார் கூட்டணியில் உருவாகும் விஷ்ணு விஷால்- 21 படத்தின் 2 ஆம் கட்ட படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது. இதில் பிரேமலூ, ரெபெல் படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த மமிதா பைஜூ கதாநாயகியாக இணைய உள்ளார். மேலும் இந்த படம் முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்டு உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கு?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...