சினிமா
பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் விஷ்ணு விஷால்
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் 4 நாளில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்க்கும் போராளி, கொள்ளைக்கரான், ராணுவ வீரன் என மூன்று விதமான கெட்டப்புகளில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அந்தப்படம் முதல்நாளில் 16 கோடியே 29 லட்சம் ரூபாயும், 2-ம் நாளில் 14 கோடியே 18 லட்சம் ரூபாயும், மூன்றாம் நாளில் 15 கோடியே 65 லட்சம் ரூபாயும், நான்காம் நாளில் 13 கோடியே 51 லட்சம் ரூபாயும் என மொத்தம் 59 கோடியே 63 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...