கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் இளையராஜா வழிபாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகா மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா வழிபாடு மேற்கொண்டார். 


செளபர்ணிகா நதிக்கரையில் அமைந்துள்ள இக்கோயில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மக்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இந்நிலையில் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வருகை தந்த இளையராஜாவுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கோவிலில் இளையராஜா வழிபாடு மேற்கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Night
Day