சினிமா
பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் விஷ்ணு விஷால்
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
தி கேரளா ஸ்டோரி படத்தை தூர்தசனில் திரையிடும் முடிவுக்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரசாரத்தை உமிழும் `தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இப்படத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இப்படம் இன்று தூர்தசனில் திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தேர்தல் நேரத்தில் இத்தகைய படத்தை வெளியிட்டு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்சின் பிரச்சார இயந்திரமாக மாற்றிட வேண்டாம் என தேசிய ஒளிபரப்பாளரிடம் வலியறுத்தி உள்ளார். மதவெறுப்பை விதைக்கும் இத்தகைய முயற்சிகளை எதிர்ப்பதில் கேரளா உறுதியாக இருக்கும் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது எக்ஸ் வலைளத்தில் பதிவிட்டுள்ளார்.
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...