சக்தி இசை குழுவினருக்கு கிராமி விருது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிறந்த குளோபல் மியூசிக் ஆல்பம் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழு கிராமி விருதை வென்றுள்ளது. இசைத்துறையின் மிக உயரிய விருதான கிராமி விருது சிறந்த ஆல்பம் பிரிவில் சக்தி இசைக்குழுவின் "THIS MOMENT" எனும் ஆல்பம் தேர்வாகி விருது வென்றுள்ளது. பாடகர் சங்கர் மகாதேவன், கிட்டார் கலைஞர் ஜான் மெக்லானின், தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன், இசையமைப்பாளர் வி செல்வகணேஷ் மற்றும் வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். 

Night
Day