சமந்தா விவகாரம் - நாகர்ஜுனா கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா அமைச்சர் சுரேகாவின் சர்ச்சை பேட்டிக்கு நடிகர் நாகர்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை, அரசியலுக்காக விமர்சிக்கப் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார். தனது குடும்பத்திற்கு எதிராக பொறுப்பான பதவியில் இருக்கும் அமைச்சரான சுரேகாவின் கருத்து முற்றிலும் பொருத்தமற்றது என்றும், தவறானவை என்றும் தெரிவித்தார். இதனால் அவர், தனது கருத்துக்களை உடனே திரும்பப் பெற வேண்டும் என கூறினார்.

Night
Day