சர்தார் - 2 திரைப்படத்தில் இணையும் மாளவிகா மோகனன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார் 2 திரைப்படத்தில் மாளவிகா மோகனன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து உருவான சர்தார் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விறு விறு வென நடைபெற்று வருகிறது. இதில், நடிகர் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Night
Day