சினிமா
பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் விஷ்ணு விஷால்
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
சென்னை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நடிகை அருந்ததி நாயருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சைத்தான், கன்னிராசி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரலமானவர் நடிகை அருந்ததி நாயர். இவர் கடந்த மார்ச் 14-ம் தேதி இரவு, சென்னை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் நடிகை அருந்ததி நாயரின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், படுகாயடைந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...