சூரியின் 'மாமன்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் சூரியின் மாமன் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. விமல் நடிப்பில் வெளியான 'விலங்கு' எனும் வெப் தொடரின் இயக்குனரான பிரசாந்த பாண்டியராஜ், நடிகர் சூரியை வைத்து மாமன் எனும் படத்தை இயக்கவுள்ளார். 

குடும்ப உறவுகள் தொடர்பான உணர்வுகளை கதையின் மையமாகக் கொண்ட இப்படம் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மாமன் எனும் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்று தொடங்கியது. இதுகுறித்த புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Night
Day