சினிமா
பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் விஷ்ணு விஷால்
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண் நடித்துள்ள ஜோஷ்வா திரைப்படம் வரும் மார்ச் 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ஜோஷ்வாவின் "இமைபோல் காக்க" திரைப்படத்தில், வருண் நாயகனாக நடித்துள்ளார். மேலும் கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தின் படப்பிடிப்பு 2019ம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் வரும் மார்ச் 1ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது - புரட்சித்தாய் சின்னம்மா குற்ற?...