ஜெயம்ரவி - ஆர்த்தி சமரச பேச்சுவார்த்தை தோல்வி

எழுத்தின் அளவு: அ+ அ-


நடிகர் ஜெயம்ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு பிப்ரவரி 15-ம் தேதி ஒத்திவைப்பு - நீதிபதி தேன்மொழி

நடிகர் ஜெயம்ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு - 3 முறைக்கு மேல் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்

3 முறைக்கு மேல் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை

சமரச பேச்சுவார்த்தை நிறைவு செய்த பின் விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் - சென்னை குடும்ப நல நீதிமன்றம்

varient
Night
Day