டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் 2-வது பாடல் இன்று வெளியீடு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

Tourist Family படத்தின் 2-வது பாடல் நாளை வெளியாக உள்ளது. நடிகர் சசிகுமார் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைப்பில் அண்மையில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் 2-வது பாடலான `ஆச்சாலே' இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகிறது.

Night
Day