தங்கலான் திரைப்பட ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இயக்குநர் பா. ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவாகும் தங்கலான் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கோலார் தங்கச் சுரங்கத்தில் தமிழர்கள் பட்டப்பாட்டை எடுத்துக் கூறும் இத்திரைப்படத்தில் மாளவிகா மோகன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈற்றது. இந்நிலையில், தங்கலான் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Night
Day