தனுஷின் 'ராயன்' திரைப்பட புதிய போஸ்டர் வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தனுஷ் இயக்கி நடித்துள்ள 'ராயன்' திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. இத்திரைப்படம் வரும் ஜூலை 26ம் தேதி வெளியாக உள்ளது

இதில் எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், சுதீப் கிசன், காளிதாஸ், துஷாரா விஜயன் என பல நட்சத்திர பட்டாளம் இத்திரைப்படத்தில் இறங்கியுள்ளனர்.   
ராயன் படத்தில் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளது .

Night
Day