சினிமா
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் 2-வது பாடல் இன்று வெளியீடு..!
Tourist Family படத்தின் 2-வது பாடல் நாளை வெளியாக உள்ளது. நடிகர் சசிகுமார் நடித்துள்ள...
நடிகர் விஜய்யின் 70 திரைப்படத்தை டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகர் பிரசாந்த், மோகன், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதனை தொடர்ந்து, தளபதி 69வது திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தளபதி 70வது திரைப்படத்தை ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்த டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tourist Family படத்தின் 2-வது பாடல் நாளை வெளியாக உள்ளது. நடிகர் சசிகுமார் நடித்துள்ள...
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே கையில் மண்ணெண்ணெய் கேனுடன் ப?...