திருப்பதி ஏழுமலையானை தரிசித்த நடிகை சமந்தா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரபல நடிகை சமந்தா தரிசித்தார். முன்னதாக இன்று காலை திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சாமி தரிசனம் செய்த சமந்தா, அங்கிருந்து திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை தரிசித்தார். பின்னர் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை சமந்தா பெற்று கொண்டார்.

Night
Day