திரைத்துறையில் 32 ஆண்டுகளை நிறைவு செய்தார் நடிகர் அஜித்குமார்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

32 இயர்ஸ் ஆஃப் அஜித்திஸம் கொண்டாடும் விதமாக விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி மூவி டீம்ஸ் தங்களுடைய  வாழ்த்துகளை தெரி்வித்து இருக்கிறார்கள். இன்றைக்கு தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்க கூடியவர் நடிகர் அஜித்குமார்.  அமராவதி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமனார். இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் சினிமாவிற்கு வந்து 32 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடுகின்றன விதமாக இன்றைக்கு காலையில் விடாமுயற்சி படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.  ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்சன் related போஸ்டராக இருந்தது. அதனைத்தொடர்ந்து குட் பேட் அக்லி படக்குழுவும் அஜித்துக்காக சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். 

Night
Day