சினிமா
"25-வது திருமண நாள்" கேக் வெட்டி கொண்டாடிய அஜித் - ஷாலினி
நடிகர் அஜித் - ஷாலினி தம்பதி தங்களின் 25-வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாட?...
தி கோட் படத்தின் படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றுள்ள நடிகர் விஜய், கிக் ஸ்கூட்டரில் பயணிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தி கோட் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. இதற்காக ரஷ்யா சென்றுள்ள படக்குழு, அங்கு தீவிரமாக படிப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் படப்பிடிப்பின்போது கிக் ஸ்கூட்டரில் தனது பயணத்தை மேற்கொண்ட காட்சியை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்துள்ளார்.
நடிகர் அஜித் - ஷாலினி தம்பதி தங்களின் 25-வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாட?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...