சினிமா
இன்று நடிகர் அஜித் பத்ம பூஷன் விருது பெறுகிறார்..!
கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்திய நடிகர் அஜித்குமார் உள்ளிட்டோ?...
ப்ருத்விராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள தி கோட் லைஃப் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் வெகுவாக பாராட்டியுள்ளார். உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை தழுவி எடுக்கப்பட்ட தி கோட் லைஃப் திரைப்படமானது நேற்று முன்தினம் வெளியானது. தற்போது இப்படத்தை பார்த்த இயக்குனர் மணிரத்னம், தான் இயக்குனர் ப்லெஸ்ஸியின் பணியைக் கண்டு வியப்படைந்ததாக தெரிவித்துள்ளார். நடிகர் ப்ருத்விராஜ், தனது முழு ஆற்றலையும் படத்தில் செலுத்தியுள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ள மணிரத்னம், இந்த சம்பவம் உண்மையில் நடந்தது என்று நினைத்தாலே அச்சம் ஏற்படுவதாக கூறியுள்ளார்.
கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்திய நடிகர் அஜித்குமார் உள்ளிட்டோ?...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...