தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் வீடுகளில் சோதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

பிரபல தெலுங்கு படத் தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

ஹைதராபாத்தில் உள்ள புஷ்பா 2 படத்தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளாரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இதே போன்று தெலுங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழகத் தலைவரும், பிரபல தெலுங்கு படத்தயாரிப்பாளருமான தில் ராஜூவின் வீடு, அலுவலகங்கள் என 8-க்கும் மேற்பட்ட இடங்களில் 55-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது மகள் ஹன்சிதா ரெட்டி, சகோதரர் சிரிஷ்-க்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

varient
Night
Day