சினிமா
பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் விஷ்ணு விஷால்
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
நாடாளுமன்ற தேர்தல் என்பதால் மூச்சு விடவே பயமாக உள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை வடபழனியில் அதிநவீன வசதியுடன் புதியதாக கட்டப்பட்டுள்ள தனியார் மருத்துவமனையை நடிகர் ரஜினிகாந்த திறந்து வைத்தார். அப்போது, நிகழ்ச்சியின் மேடையில் பேசிய ரஜினிகாந்த், ஒழுக்கம், நேர்மை, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு இவை நான்கும் இருந்தால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று கூறினார். மேலும், இது நாடாளுமன்ற தேர்தல் நேரம் என்பதால் மூச்சு விடுவதற்கே பயமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
சென்னையில் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் 2-வது நாளாக விரிவுரை?...