சினிமா
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் 2-வது பாடல் இன்று வெளியீடு..!
Tourist Family படத்தின் 2-வது பாடல் நாளை வெளியாக உள்ளது. நடிகர் சசிகுமார் நடித்துள்ள...
நடிகர் அஜித்குமாரின் அடுத்த படத்தை லக்கி பாஸ்கர் பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், வசூல் சாதனையும் படைத்தது. இந்நிலையில் அஜித்குமாரின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி தான் இயக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. வெங்கி அட்லூரி நடிகர் சூர்யாவை வைத்து 'சூர்யா 46' என்ற படம் இயக்க உள்ளார். அதன் பின்பு அஜித்குமார் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.
Tourist Family படத்தின் 2-வது பாடல் நாளை வெளியாக உள்ளது. நடிகர் சசிகுமார் நடித்துள்ள...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...