சினிமா
இன்று நடிகர் அஜித் பத்ம பூஷன் விருது பெறுகிறார்..!
கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்திய நடிகர் அஜித்குமார் உள்ளிட்டோ?...
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அருள்மணி மாரடைப்பால் உயிரிழந்தார். நடிகர் அருள்மணி தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திர நடிகராக 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அழகி, தென்றல், பொன்னுமணி, சிங்கம் 2 உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். இவர் நேற்று சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள வீட்டில் ஓய்வில் இருக்கும் போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் இரவு 9.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்திய நடிகர் அஜித்குமார் உள்ளிட்டோ?...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...