நடிகர் ஜெயம்ரவி விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

 நடிகர் ஜெயம்ரவி விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பேச்சுவார்த்தையை ஒத்திவைக்க வேண்டும் என ஆர்த்தி தரப்பு வாதம்

நடிகர் ஜெயம் ரவி - மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பேச்சுவார்த்தையை ஒத்திவைக்க வேண்டும் என ஆர்த்தி தரப்பு வாதம்

வழக்கை நவம்பர் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்து குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு

மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்துக்கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்


Night
Day