நடிகர் விஷாலின் விசாரணை கமிட்டி - நடிகை ராதிகா பதில்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் புகார்களுக்கு விசாரணை கமிட்டி அமைத்தால் அந்த குழுவில் தானும் இருப்பேன் என நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகைகளுக்கு எதிரான பாலியல் புகார்களுக்கு விசாரணை கமிட்டி அமைக்கப்படும் என கூறிய நடிகர் விஷால் கருத்துக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

Night
Day