நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி நவ.16-ம் தேதி எழும்பூர் போலீசாரால் கைது

தனக்கு சிறப்பு குழந்தை இருப்பதால் ஜாமீன் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரி தரப்பில் மனு

காவல்துறை தரப்பில் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காததால் கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு

நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் 14-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தயாளன் ஆணை

Night
Day