நடிகை சோனா தர்ணா போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகத்தில் நடிகை சோனா தர்ணா போராட்டம்

தான் இயக்கிய வெப்சீரிஸின் வீடியோ இருக்கும் ஹார்ட் டிஸ்க் தர மறுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

நடிகை சோனா முதன் முறையாக பெப்சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ள நிலையில் திடீர் போராட்டம்

ஸ்மோக் என்ற வெப்சீரிஸின் ஹார்ட் டிஸ்க் வீடியோவை தராமல் இழுத்தடிப்பதாகக் குற்றச்சாட்டு

ஹார்ட் டிஸ்க் வீடியோவை தராமல் இழுத்தடிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை

பெப்சி அலுவலகத்தின் மேனேஜர் தன்னை மிரட்டுவதாகவும் ஆடியோ வெளியிட்டார் நடிகை சோனை

Night
Day