நயன்தாரா மீது தனுஷ் வழக்கு

எழுத்தின் அளவு: அ+ அ-

நயன்தாரா மீது தனுஷ் வழக்கு

நயன்தாரா திருமணம் குறித்த ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக நடிகர் தனுஷ் வழக்கு

ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வொண்டார் பார் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தனுஷ் மனு குறித்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு




Night
Day