நாளை வெளியாகவுள்ள வேட்டையன் படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள "வேட்டையன்" திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் "வேட்டையன்" திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா புரொடெக்‌ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், இந்தியா, அமெரிக்கா, அமீரகம் உட்பட உலகம் முழுவதும் நாளை வௌியாகிறது. இந்நிலையில், "வேட்டையன்" படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day