சினிமா
ஏப்.14ம் தேதி 'கூலி' படத்தின் டீசர் வெளியீடு?
நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தின் டீசர் வரும் 14ம் தேதி வெளியாகுமெ?...
படப்பிடிப்பின் போது நடிகை நயன்தாரா சிறுவனிடம் சைகையில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை நயன்தாரா தற்போது நிவின் பாலியுடன் டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது சிறுவன் ஒருவன் நயன்தாராவை பெயர் சொல்லி அழைக்க அதைக் கேட்ட அவர், சிறுவனிடம் போய் தூங்கு என்பது போல் சைகை காட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தின் டீசர் வரும் 14ம் தேதி வெளியாகுமெ?...
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பூச்சிக்கொல்லி மருந்து கு?...