சினிமா
பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் விஷ்ணு விஷால்
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
தமிழில் வெளியாக உள்ள பல திரைப்படங்களின் ஓடிடி உரிமைத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் தமிழில் வெளியாக உள்ள திரைப்படங்களின் உரிமைகளை கைப்பற்றி வருகிறது. தற்போது, நெட்பிளிக்ஸ் பண்டிகை என்று தலைப்பில் புதிதாக வெளியாக உள்ள படங்களின் விவரங்களை அறிவித்து வருகிறது. நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி, விஜய்சேதுபதியின் மகாராஜா, கீர்த்தி சுரேஷின் கன்னிவெடி, ரிவால்வர் ரீட்டா, சிவகார்த்திகேயனின் எஸ்கே21 மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படங்களில் ஓடிடி உரிமையை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இப்படங்கள், அனைத்து திரைக்கு வந்த பின் நெட்பிளிக்சில் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...