சினிமா
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் 2-வது பாடல் இன்று வெளியீடு..!
Tourist Family படத்தின் 2-வது பாடல் நாளை வெளியாக உள்ளது. நடிகர் சசிகுமார் நடித்துள்ள...
கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே ரஸல், பாலிவுட் திரையுலகில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரரான ஆண்ட்ரே ரசல், தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். கிரிக்கெட் மட்டுமின்றி திரைத்துறையிலும் ஆர்வம் காட்டியுள்ள ஆண்ட்ரே ரசல், முதல்முறையாக பாலிவுட் பாடலில் நடனம் ஆடியுள்ளார். அந்த வகையில் அவிகா கோர் மற்றும் ஆண்ட்ரே ரசல் இணைந்து ஆடியுள்ள "லட்கி து கமால் கி" என்ற பாடல் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. மே 9 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்த பாடலை பலாஷ் முச்சல் இசையமைத்து, இயக்கியுள்ளார்.
Tourist Family படத்தின் 2-வது பாடல் நாளை வெளியாக உள்ளது. நடிகர் சசிகுமார் நடித்துள்ள...
சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக?...