பாலிவுட் நடிகர் பாபி தியோல் எளிய குழந்தைகளுக்‍கு நிதியுதவி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாலிவுட் நடிகரான பாபி தியோல், ஏழை, எளிய குழந்தைகளை நாடிச் சென்று
அவர்களுக்‍கு உதவி வழங்கிய வீடியோ வெளியாகி உள்ளது. மும்பை நகரில் ஏழை, எளிய மக்‍கள் வசிக்‍கும் குடியிருப்பு பகுதிக்‍கு சென்ற பாபி தியோல், அங்குள்ள குழந்தைகளை சந்தித்து பேசினார். அப்போது அவர் அந்த குழந்தைகளுக்‍கு 500 ரூபாய் நோட்டுகளை வழங்கியதுடன், அவர்களின் பெற்றோருடன் புகைப்படம் எடுத்துக்‍ கொண்டார். நடிகர் பாபி தியோலின் செயலை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டியுள்ளனர். பாபி தியோல் எளிய மக்‍களின் நலனில் அக்‍கறை கொண்டவர் என்று அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்

Night
Day