பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் மறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Night
Day