சினிமா
"25-வது திருமண நாள்" கேக் வெட்டி கொண்டாடிய அஜித் - ஷாலினி
நடிகர் அஜித் - ஷாலினி தம்பதி தங்களின் 25-வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாட?...
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிக், பாகி, ஹவுஸ்புல் போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்த சஜித் நதியத்வாலாவின், நதியத்வாலா கிராண்ட்சன் தயாரிப்பு நிறுவனத்துடன் நடிகர் ரஜினிகாந்த் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா எடுத்த புகைப்படத்துடன், ரஜினியுடன் இணைந்து படம் எடுப்பது உண்மையில் பெருமையாக உள்ளது என்று அந்நிறுனத்தின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு பகிரப்பட்டுள்ளது. மிக பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இப்படத்தின் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் அஜித் - ஷாலினி தம்பதி தங்களின் 25-வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாட?...
தங்கள் அதிகார வரம்பிற்குள் தங்கியுள்ள அல்லது வசிக்கும் பாகிஸ்தான் நாட்ட?...