பூனம் பாண்டேவின் மரணம் குறித்து போலி செய்தியை பரப்பிய ஷ்பாங் டிஜிட்டல் ஏஜென்சி மன்னிப்பு கோரியது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பூனம் பாண்டேவின் மரணம் குறித்து போலி செய்தியை பரப்பிய தனியார் நிறுவனம் மன்னிப்பு கோரியது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடிகை பூனம் பாண்டே, தான் இறந்து விட்டதாக வெளியிட்ட செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், விழிப்புணர்வு ஏற்படுத்ததான் அவ்வாறு செய்ததாக அவர் வீடியோ வெளியிட்டார். போலி செய்தியை பரப்பிதற்காக பூனம் பாண்டே மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், போலி மரண செய்தியை பரப்புவதற்காக பூனம் பாண்டேவிற்கு உதவிய டிஜிட்டல் ஏஜென்சியான ஷ்பாங் மன்னிப்பு கோரியுள்ளது. 

Night
Day