பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் குறித்து வலுவான மெசேஜ் 'விடாமுயற்சி'

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் குறித்து வலுவான மெசேஜ் 'விடாமுயற்சி' படத்தில் இருக்க வேண்டும் என்று நடிகர் அஜித் விரும்பியதாக இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள 'விடாமுயற்சி திரைப்படம்,  ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு  கிடைத்து மகிழ்ச்சி அளிப்பதாகவும் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார். அஜித் குமார் தன் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு இதயம் நிறைந்த நன்றி  என்றும் கூறியுள்ளார்.

Night
Day