பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் விஷ்ணு விஷால்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். 


தமிழ் சினிமாவில் முண்டாசுப்பட்டி, ராட்சசன், இன்று நேற்று நாளை என பல வெற்றிப் படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், நான்காம் ஆண்டு திருமண நாளில் இறைவன் அளித்த பரிசாக தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை விஷ்ணு விஷால் வெளிப்படுத்தியுள்ளார்.

Night
Day