மகனுக்கு ஆண் வாரிசுதான் வேணும் - சிரஞ்சீவி சர்ச்சை பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராம்சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என பயம் உள்ளதாக நடிகர் சிரஞ்சீவி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பிரம்ம ஆனந்தம் என்ற திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவி பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், தான் வீட்டில் இருக்கும்போது, பெண்கள் விடுதியின் வார்டன் போல் உணர்வதாகவும், இம்முறையாவது ராம்சரணுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என ஆசைப்படுவதாகவும் கூறினார். முன்னணி நடிகர் ஒருவரே தனது குடும்பத்துக்கு ஆண் குழந்தை பிறந்தால் தான் சந்தோஷம் என்பது போல் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Night
Day