சினிமா
மாறி, மாறி தாலிக் கட்டிக்கொண்ட மலையாள நடிகைகள்...
சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கு?...
மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம், உலகளவில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மலையாள திரையுலகில் பெரும் சாதனை படைத்தது. படத்தை பார்த்த நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ், சிம்பு, விக்ரம் உள்ளிட்டோர் படக்குழுவினரை அழைத்து பாராட்டினர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். தற்போது, அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கு?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...