மனைவி பிரிவதை உறுதி செய்தார் ஏ.ஆர்.ரஹ்மான்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனது மனைவியை விவகாரத்து செய்வதை ஏ.ஆர். ரஹ்மான் தனது எக்ஸ் வலைதளத்தில் உறுதி செய்துள்ளார். அதில் தங்களது உறவு முப்பது ஆண்டுகளை எட்டும் என்று நம்பியிருந்தோம், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கணத்தில் நடுங்கக்கூடும்.  இருப்பினும், இந்த சிதைவில், மீண்டும் தங்கள் இடத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அர்த்தத்தைத் தேடுகிறோம். இந்த பலவீனமான அத்தியாயத்தை தாங்கள் கடந்து செல்லும்போது உங்கள் கருணைக்கும் எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளித்ததற்கும் நன்றி." என பதிவிட்டுள்ளார்.

varient
Night
Day