சினிமா
இன்று நடிகர் அஜித் பத்ம பூஷன் விருது பெறுகிறார்..!
கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்திய நடிகர் அஜித்குமார் உள்ளிட்டோ?...
மல்லர் கம்பம் விளையாட்டை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் உறுதியளித்துள்ளார். ராகவா லாரன்ஸின் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளையில் உள்ள மாணவர்கள் மல்லர் கம்பத்தை கற்றுக்கொண்டு அதனை அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகவா லாரன்ஸ், அழிந்து வரும் மல்லர் கம்ப விளையாட்டை தமிழகம் முழுதும் எடுத்து செல்ல இருப்பதாக கூறினார்.
கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்திய நடிகர் அஜித்குமார் உள்ளிட்டோ?...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...