சினிமா
மாறி, மாறி தாலிக் கட்டிக்கொண்ட மலையாள நடிகைகள்...
சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கு?...
நடிகர் ஃபகத் ஃபசில் - வடிவேலு கூட்டணியில் உருவாகும் மாரீசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மாமன்னன் திரைப்படத்தின் வெற்றிக்குப்பிறகு ஃபகத் ஃபசில் - வடிவேலு இணைந்து நடிக்கும் படம் மாரீசன். மலையாள இயக்குனர் சுதிர் ஷங்கர் இயக்கும் இப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது ஹைதராபாத்தில் நடைபெறும் புஷ்பா 2 படத்தில் நடித்து வரும் ஃபகத் ஃபாசில் படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டு, மாரீசன் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கு?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...