மாறி, மாறி தாலிக் கட்டிக்கொண்ட மலையாள நடிகைகள்...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கும் சக நடிகையான ஷெஹானாஸுக்கு தாலி கட்டிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மாலையும், கையுமாக இருவரும் இருப்பதை கண்ட அதிர்ச்சியடைந்த இணையவாசிகள் தங்களது எதிர்மறையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். மேலும், ரீல்ஸ் மோகத்தால் எடுக்கப்பட்ட வீடியோவா அல்லது உண்மையிலேயே நடந்த திருமணமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது, இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Night
Day