மாளவிகா மோகனின் பிறந்தநாளையொட்டி புதிய போஸ்டர் வெளியீடு!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகை மாளவிகா மோகனின் பிறந்த நாளை முன்னிட்டு தங்கலான் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டது. இன்று நடிகை மாளவிகா மோகனன் தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இவர் தற்போது நடித்து முடித்துள்ள தங்கலான் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

Night
Day