மாஸான வீடியோ வெளியிட்டு ''சூர்யா 44'' படக்குழு வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'சூர்யா 44' படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'சூர்யா 44' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, கருணாகரன், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த நிலையில் நடிகர் சூர்யா இன்று தன்னுடைய 49-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு மாஸான வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Night
Day