யாஸ்கின் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகரை ஒரு வருடமாக தேடினோம் - ஸ்வப்னா தத்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனை தேர்ந்தெடுக்க ஒரு வருடம் பிடித்ததாக படத்தின் தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் தெரிவித்தார். இது தொடர்பாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர்,  கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், இவர்களை விட மிக முக்கியமான யாஸ்கின் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகரை தாங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக தேடியதாகவும், பின்னர் நடிகர் கமல்ஹாசனை தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவித்தார். மேலும் கமல் ஹாசன் ஒரு மிகச்சிறந்த நடிகர் என்றும் குறிப்பிட்டார்.

varient
Night
Day