ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த கல்கி 2898 படக்குழு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நான்கு வருட கடின உழைப்பில் உருவான கல்கி 2898 ஏடி திரைப்படத்தை அனைவரும் இணைந்து கொண்டாடுவோம் என படக்குழு வேண்டுகோள் வைத்தது. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் இன்று உலகம் முழுதும் வெளியானது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ், ஸ்பாய்லர்ஸ் மற்றும் பைரசிக்கு எதிராக ஒன்றிணைவோம் என்றும் நான்கு வருட கடின உழைப்பில் உருவான இத்திரைப்படத்தை அனைவரும் இணைந்து கொண்டாடுவோம் எனவும் கேட்டுக் கொண்டது.

Night
Day